உலக அழகி ஐஸ்வர்யா ராய் போன்ற தோற்றத்தில் உள்ள பெண் ஒருவர் சமீபத்தில் இணையத்தில் வைரலானார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் டயலாக்கை பேசிய அவர் ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் போல இருந்தார். சமூக வலைதளங்களில் வைரல் ஆனார். அவர் பெயர் அம்ருதா. லோ பட்ஜெட் ஐஸ்வர்யா ராய் என்று அவரது வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வந்தனர்.

விரைவில் அப்பெண் நாயகியாக சினிமாவில் அறிமுகமானார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

லோ பட்ஜெட் ஐஸ்வர்யா ராயான அம்ருதா தற்போது மலையாள படம் ஒன்றில் நாயகியாக கமிட்டாகியுள்ளார். விரைவில் அவர் தமிழக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

By admin