கணவன், மனைவியை பழிவாங்க புதுயுக்தியை கையாண்ட காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

பொதுவாக கணவன், மனைவி என்றாலே அந்த இடத்தில் சிறு சிறு சண்டைகள் கண்டிப்பாகவே இருக்கும். ஆனால் சில தருணங்களில் மனைவியின் பேச்சினை தட்டமுடியாத கணவர் படும் அவஸ்தை பாவம் என்றே கூறலாம்.

அவ்வாறு காணப்படுபவர்கள் மனைவியை பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை எப்படி விட்டுவைப்பார்கள்? இங்கு மனைவியை பழிவாங்க கணவர் செய்த சரியான திட்டம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

By Admins