நடிகை ஆண்ட்ரியா அடர்ந்த காடு ஒன்றில் தன்னந்தனியாக ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ஷாலோம் ஸ்டூடியோஸ் பட நிறுவனத்தின் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் சேர்ந்து தயாரிக்கும்படம் தான் ‘கா’ இதில் கா என்றால் கானகம் என்று அர்த்தமாம். அதாவது காடு! இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா சோலோ ஹிரோயினாக நடிக்கிறார்.இந்த படம் முழுக்க காட்டை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படுவதால் சூட்டிங்கும் காட்டிலேயே நடந்துவருகிறது.

ஆளே இல்லாத காட்டில் தனியொருத்தியாக ஆண்ட்ரியா முண்டா பனியனோடு சுற்றிவரும் இந்த படத்தின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

By Admins