தற்போதைய காலகட்டத்தில் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய சிக்கலாக இருப்பது பெட்ரோல் விலை தினமும்  ஏறிக்கொண்டே இருப்பது தான் அதை சமாளிக்க எலட்ரிக் வாகனம் வாங்கலாம் என்று யோசித்தால் அதன்விலை ஒரு லட்சம் வரையும் அதையும் தாண்டி செல்கிறது சாமானிய மனிதனால் வாங்க முடிவதில்லை அதற்காகவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர் மிகவும் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது நீங்களே பாருங்கள்.

உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள் உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் வழங்கப்படும் தொடர்ந்து எங்களுக்கு உங்கள் மேலான ஆதரவை தாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!

By Admins