விஜய்யின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மீனா மகளின் தற்போதைய புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

நடிகை மீனாவும் குழந்தை நடசத்திரமாக அறிமுகமாகிய பின்பு பல முன்னணி பிரபலங்களுன் நடித்து பல விருதுகளைப் பெற்றார். தற்போதும் ரஜினியுடன் படம் ஒன்றினை நடித்து வருகின்றார்.

தாயை போலவே தான் மகளும் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தெறி படத்தில் அவருக்கு குழந்தையாக நடித்த நைனிகா இன்று ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

By spydy