தமிழ் சினிமாவில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த திரைப்படம் அவ்வை சண்முகி. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார்.

மேலும் அவர்களுடன் நாசர், நாகேஷ் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பெரிய ரசிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.அட.. அவ்வை சண்முகி படத்தில் நடித்த குட்டிபாப்பாவா இது! என்ன ஒயிட்டு , என்ன ஹெய்ட்டு!! ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்காங்க!!

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்தது அனைவரையும் பெருமளவில் ரசிக்க வைத்தது. அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக சுட்டி பெண்ணாக நடித்தவர் அன்ரா. இவர் இதில் தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் அவ்வை சண்முகி படத்தை தொடர்ந்து அன்ரா விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது படிப்பை முடித்துவிட்டு ஃபேஷன் நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் பெருமளவில் பிரபலமாகி வருகிறார். இவ்வாறு  நன்கு வளர்ந்து ஹாலிவுட் ஹீரோயின் போல இருக்கும் அன்ராவின் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் அவ்வை சண்முகி படத்தில் பார்த்த குட்டி பாப்பாவா இது? என வாயடைத்துப் போயுள்ளனர்.

By Admins