சினிமா பிரபலங்கள் வீட்டில் விசேஷம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு என வந்துவிட்டால் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் இயல்பான முறையில் படப்பிடிப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

மற்ற மொழி சினிமா வட்டாரத்திலும் இதே நிலை தான். இந்நிலையில் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அர்ஜூன் அஷோகனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.

மேலும் இதுகுறித்த செய்தியை அவரே குழந்தையின் புகைப்படத்துடன் எங்கள் இளவரசி வந்துவிட்டார். என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

By Admins