நவம்பர் 1955 – 30 ஏப்ரல் 1975 வரை தெற்கு வியாட்நாமிற்கும், வடக்கு வியாட்நாமிற்கும் இடையில் நடந்த போ ரை குறித்து ஒரு சின்ன ரீ கேப்பை இங்கே பார்க்கலாம்… 20 வருடங்கள் நடந்த இந்த போரில் தெற்கு வியட்நாமை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தீ வி ரமாக ஆதரித்தது. அதே சமயம் வடக்கு வியட்நாமை சீனா, ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள் தீ விர மாக ஆதரித்தது. பனிபோர் போல நடந்து கொண்டு இருந்த இந்த யுத்தத்தில் கடைசியில் வென்றது வடக்கு வியட்நாம். வலிமையான வி மான ப்படை, டாங்கிகள், வைத்து இருந்த அமெரிக்காவை வடக்கு வியட்நாம் வீரர்கள் பெரிய ஆ யுத ப லம் இன்றியே அ டி த்து விரட்டினார்கள். அதோடு தெற்கு வியட்நாமையும் கைப்பற்றினார்கள். உலகை எல்லாம் வென்ற அமெரிக்கா, வியட்நாமிடம் சு ருண்டு வி ழுந்து ”நாக் அவுட்” ஆனது.

பலம் வாய்ந்த அமெரிக்காவை வெல்ல வியட்நாமிற்கு விஞ்ஞானம் உதவவில்லை, பொருளாதாரம் உதவவில்லை, ஆ யுத பலம் உதவவில்லை. அவர்களுக்கு உதவியது ஒன்றுதான்.. கொ ரி ல் லா டெக்னிக்! மிக பழமையான போ ர் முறைகளை பயன்படுத்தி களத்தில் இறங்கி, ஒற்றுமையாக ச ண் டையிட்டுதான் அமெரிக்காவை வியட்நாம் வீ ழ் த்தியது. தொழில்நுட்பத்தை நம்பாமல் பழைய முறைப்படி மக்களை திரட்டி, ஒன்றாக ச ண் டை போட்டு அமெரிக்காவை வீ ழ் த்தியது.

தற்போது அதேபோல்தான் வியட்நாம் மிக பழமையான டெக்னிக்கை பயன்படுத்தி கொ ரோனாவை வீ ழ்த்தி உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் சீனாவில் மிகப்பெரிய அளவில் கொ ரோனா வி ஸ் வரூபம் எடுத்த நேரம். சீனாவிற்கு வெளியேவும் கொரோனா ப ர வியது. வியட்நாமிலும் கொ ரோனா பரவியது. 160 பேர் வெகு சில நாட்களில் கொ ரோ னாவால் பாதிக்கப்பட்டனர். வியட்நாம் கதை முடிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

வியட்நாம் இனி த ப்பவே மு டியாது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். வியட்நாம் குறித்து உலக நாடுகள் சந்தேகம் கொள்ள நிறைய காரணம் இருந்தது. ஆசியாவில் மிக மோசமான பண மதிப்பை கொண்ட நாட்களில் வியட்நாம் ஒன்று. அதன் பணமதிப்பு இந்தியாவை விட 300 மடங்கு குறைவானது. அதோடு சீ னாவிற்கு நெரு க்கமாக இருக்கும் இந்த நாடு சீனாவுடன் 1000 கிமீக்கு எல்லையை பங்களித்து பரவி உள்ளது. இதனால் அங்கு கொ ரோனா எ ளிதாக நுழையும். அப்படி உள்ளே நுழைந்தால் க தை மு டி ந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

இதனால் வியட்நாம் கொ ரோனாவை நாட்டிற்க்கு உள்ளே அனுமதித்துவிட்டு அதை வெளியே விரட்டலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்க முடியாது. ஆனால் வியட்நாமையும் மீறி அந்நாட்டிற்குள் பிப்ரவரி தொடக்கத்தில் கொ ரோ னா வந்தது. ஜனவரி தொடக்கத்தில் அந்த நாட்டிற்கு வந்த சில தா ய் லாந்து மற்றும் சீ ன ப யணிகள் மூலம் வியட்நாமிற்கு உள்ளே கொ ரோனா வந்தது. இரண்டு வாரத்தில் அங்கு 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல் போதிய தொழில்நுட்ப வசதியும் இல்லை. இதனால் அந்நாட்டு அரசு மக்களிடம் நேரடியாக சென்று பேசியது. மக்களை போருக்கு தயார் செய்வது, கொரோனாவிற்கு எதிராக பி ர ச்சாரம் மூலம் தயார் செய்தது. கொ ரோனாவிற்கு எதிராக அடிப்படையான அறிவை முதலில் மக்களிடம் புகுத்தியது. அதன்பின் வியட்நாம் முதலில் தங்கள் நாட்டில் கொ ரோனா பா திக்கப்பட்டவர்கள் இருக்கும் மாகாணங்களை மொத்தமாக மூடியது. 21 நாட்கள் தொடர்ச்சியாக முக்கியமான மாகாணங்கள் எல்லாம் மூடப்பட்டது.

மொத்தம் கடைசியாக எல்லோரையும் சேர்த்து 240 பேருக்கு கொ ரோனா உ று தி செய்யப்பட்டது. வேறு எங்கும் யாருக்கும் கொ ரோ னா ப ரவவில்லை என்று உறுதியானது. கடைசியாக இவர்கள் எல்லோருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக தீ வி ரமாக வியட்நாம் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் 90 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 50 பேர் குணமடையும் நிலையில் உள்ளனர்.

100 பேர் சி கிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கொ ரோனா மூலம் அங்கு ஒருவர் கூட ப லி யா கவில்லை. ஆம் ஒருவர் கூட ப லி யாகவில்லை. புதிதாக யாருக்கும் கொ ரோ னா அ றிகுறி இல்லை. எந்த பெரிய தொழில்நுட்பமும் இன்றி இந்த சாதனையை அந்நாட்டு அரசு செய்துள்ளது. மிக சிறிய நாட்டில் பெரிய மக்கள் தொகையுடன் இருந்த அந்த நாடு மிக எளிதாக கொ ரோ னாவை வீழத்தி இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பின் கொ ரில்லா யு த் தம் ஒன்றில் வியட்நாம் மீண்டும் வென்றுள்ளது.. இந்த முறை வியட்நாம் வீழ்த்தியது.

By spydy