நாம் அன்றாடம் பல விதமான விஷயங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலம் கேள்விப்படுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம்மை மிகவும் சோ கத்தில் ஆ ழ்த்திவிடும். அது போன்ற ச ம்பவம் தான் இது. கொ ரோனா உலகையே அ ச்சு றுத்தி வரும் ஒன்றாக மாறி உள்ளது. இதனால் சாதாரண  மக்கள் முதல் இந்த பெரிய பணக்காரர்கள் வரை  பா திக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தற்போது அ டித்தட்டு மக்களின் வாழ்வில் மீ ள மு டியாத சோ கம் அ ரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஐயனார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 11 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளான். வேலை செய்து கொண்டிருந்த போது பா லத்தின் மீது இருந்து கீ ழே தவறி  வி ழுந்ததால்  கா ய ங்கள் ஏ ற்பட்டு சென்னையில் உள்ள ம ருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ம ருத்துவ மனையில் இருந்த அய்யனாரை பார்த்துக் கொ ள்வ தற்காக அவரது மனைவியும் தாயாரும்  இ ருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களது மகன் ஜீவா, தன்னுடைய சித்தப்பா ஏழுமலையின் வீட்டில் இருந்து வந்திருக்கிறார்.

ம ருத்துவ மனையில் அவருக்கு சி கிச்சை வழங்கி வந்த ம ருத்து வர்கள் அவரது உட ல்நி லை சற்றுத் தேறி உள்ளதாக கூறியுள்ளனர். ஆகையால் அவரை ம ருத்துவ மனையில் இருந்து தங்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று ம ருத் துவர் கூறியிருக்கிறார். ஆனால் ம ரு ந்து மா த்தி ரைகள் மற்றும் உணவு ஆகியவற்றை நேரத்திற்கு சரியாக அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு ம ருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அய்யனாரை காரில் வைத்து அவரது தாயார் மற்றும் மனைவி ஆகிய இருவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த அரை மணி நேரத்திலேயே அய்யனாரின் மனைவிக்கும் அவரது தாயாருக்கும் போன் வந்துள்ளது.

அந்த போனை எடுத்து பேசிய அவர்களுக்கு  அ தி ர்ச்சி கா த்தி ருந்தது. அதாவது அய்யனாரின் மனைவி மற்றும் தாயார் இருவருக்கும் ம ருத்துவமனையில் இருந்த பொழுது கொ ரோனா ப ரி சோ தனை மேற்கொ ள்ள ப்பட்டுள்ளது. பரி சோ தனை மு டிவுகள் அறிவிப்பதற்கு முன்பாகவே, அய்யனாரை ம ருத்து வர்கள் ம ருத்துவ மனையை விட்டு டிஸ் சார்ஜ் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் வீட்டிற்கு வந்த அரை மணி நேரத்திலேயே போன் மூலம் அய்யனாரின் தாயார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொ ரோனா இ ருப்பது உ  றுதியாகி உள்ளதாகவும் அவர்கள் உ டன டியாக ம ருத்துவமனைக்கு வந்து சேர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரையும் ஆ ம்புலன்ஸ் மூலம் ம ருத்துவமனைக்கு  அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில்  இருவரும் ஆ ம்புலன்சில் ஏறி சென்றுள்ளனர். ஒன்றும் புரி யாமல் தி கை த்து இருந்த 11 வயது மகன் ஜீவா தந்தைக்கு எவ்வாறு உணவு மற்றும் மா த்தி ரைகள் தரவேண்டும் என்று குழம்பி இ ருந்திருக்கிறான். இதனையடுத்து சரியான நேரத்தில் மா த்தி ரைகள் தர இயலாத காரணத்தினால் அய்யனார் ப ரி தாப மாக வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே உ யி ரி ழந் திருக்கிறார். அவர் உ யி ரி ழந்ததை அடுத்து போலீசார் அவரது உ டலு க்கு அருகில் யாரும் போ கக்கூ டாது என்று கூறியுள்ளனர்.

உ யி ர் பி ரி ந்து 11 மணி நே ரமான பின்பும் உ டலுக்கு அருகில் யாரையும் செல்லவி டாமல் உ ட லையும் அந்த இடத்திலிருந்து அப்பு றப்ப டுத்தாமல் போலீசார் அங்கிருந்த மக்களை த டுத்து நிறு த்தியுள்ளனர். இதனைப் பார்த்து அய்யனாரின் தம்பி ஏழுமலை , ஏழைங்க உ சுரு எப்படி போ னாலும் ப ரவா லையா சாமி..? என்று அங்கிருந்தவர்களை பார்த்து கேட்டு க தறி அ ழுத ச ம்பவம் காண்போர் நெ ஞ்சை உ ருக வைத்துள்ளது. இந்த ச ம் பவம் அந்த பகுதி மக்களிடையே பெ ரும் சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது.

By Admins