அடுத்தடுத்த படங்களில் ரொம்ப பிஸியாக நடித்து வரும் மாதவன் அவருடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் அவதார் கெட்டப்பில் காணொளி வெளியிட்டுயிருக்கிறார்.

அதில் அவர் ” அவதார் படத்தில் நானும் ஒரு பார்ட் தான் ” என கூறியிருக்கிறார்.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகிக் கொண்டே வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy) on

By Admins