இந்தி நடிகர் அமீர்கானின் உதவியாளர் அமோஸ் மார டைப்பு காரணமாக உ யிரிழந்தார்.
இந்தி நடிகர் அமீர்கானின் உதவியாளரான அமோஸ், மா ரடைப்பு காரணமாக தி டீரென சரிந்து வி ழுந்தார், உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சி கிச்சை பலனின்றி அவர் உ யிரிழந்தார். கடந்த 25 வருடங்களாக அமீர்கானின் உதவியாளராக அமோஸ் இருந்து வந்தவர். அமோஸ் உ யிரிழந்த தகவலை அமீர்கானின் நண்பர் ஹரீம் உறுதிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், அமோஸ் உ யிரிழந்த செய்தியைக் கேட்டு அமீர்கான் அதி ர்ச்சியடைந்தார். அமோஸின் உயி ரிழப்பு தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இ ழப்பு என அமீர்கான் வ ருத்தம் தெரிவித்தார். அமீர்கானுக்கு அமோஸ் நெருக்கமானவர்.

உதவியாளர் என்பதையும் தாண்டி அமீர்கானின் குடும்பத்தில் ஒருவராகவே அமோஸ் இருந்தார். அனைத்து விஷயங்களிலும் அமீர்கான் மிகச் சரியானவராக இருந்தார் என்றால் அதற்கு அமோஸும் ஒரு காரணம். அமோஸின் உழைப்பு அதற்கு பின்னால் இருந்தது என தெரிவித்துள்ளார்.

By Admins