இளைஞர் ஒருவர் பெண் தோழியுடன் அழைபேசியில் பேசிகொண்டிருக்கும் போது அவரின் பாட்டி வருகின்றார்.

உடனே அந்த இளைஞர் பாட்டியிருப்பதால் ஆங்கிலத்தில் பேசுகின்றார்.

உடனே பாட்டி கூகுல் மொழிப்பெயர்ப்புக்கு சென்று அவர் என்ன பேசுகின்றார் என்பதை கேட்டு மீண்டும் அவருக்கே நினைவு படுத்துகின்றார்.

இதனை பார்த்த அந்த இளைஞர் அதிர்ச்சியில் விழிபிதுங்கி நின்றுள்ளார். எந்த அளவு தொழிநுட்பத்தினை முதியவர்களும் கையாண்டு வருகின்றார்கள் என்பதற்கு இந்த நகைச்சுவை காட்சி ஒரு எடுத்து காட்டுதான்.

By admin