ஆசாரி ஒருவனுக்கு “சவப் பெட்டி” ஒன்று ஆர்டர் வந்தது…
விரைவாக வேண்டும் என்று…

அவனும் “சவப் பெட்டி” செய்து எடுத்து செல்லும் போது அவன் சென்ற வேன் ரிப்பேர் ஆகி நின்றது…
அவன் கிளம்பியது இரவு நேரத்தில்…

அப்போது அவன் விரைவாக வேண்டும் என்று கேட்டார்களே…
என்று யோசித்து வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பூட்டிவிட்டு…

அந்த “சவப் பெட்டியை” தன் தலையில் சுமந்து நடந்து சென்றான்…

அப்போது நேரம் இரவு 1.30…
இரவு நேரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஒருவர் இவனை கவனித்து…

இவனிடம் எதாவது பணம் பிடுங்க நினைத்து நிறுத்தி கேட்டார்…
யார் நீ???
எங்கே போகிறாய்???
இது என்ன என்று???

அவன் உடனே சுதாரித்துக் கொண்டு…
ஒரு வார்த்தை சொன்னான் உடனே மயங்கி விழுந்த அந்த போலீஸ் அதிகாரி இன்னும் எந்திரிக்க வில்லை…

அவன் சொன்ன வார்த்தை இது தான்…

“புதைத்த இடத்தில் காற்று இல்லை
புழுக்கம் தாங்க முடியாமல்
வேறு காற்றோட்டமா உள்ள இடத்திற்கு போறேன்”

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,

தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

By admin