சிறார் பள்ளியில் வேலை செய்துவந்த பிரித்தானிய பெண் ஒருவர், 1 3 வ ய து சிறுவனிடம் தவறாக நடந்துகொண்டது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பெர்க்ஷயரின் விண்ட்சர் பகுதியை சேர்ந்த Leah Cordice (20) என்கிற இளம்பெண், குழந்தை பராமரிப்பு பற்றி படித்து வருவதுடன், குழந்தைகள் நர்சரி பள்ளியிலும் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் கடந்த 2017ம் ஆண்டு ம து போ தையில் 13 வ ய து சிறுவனின் வீட்டிற்குள் புகுந்து அவனிடம் த வ றாக நடந்துகொண்டுள்ளார்.

மேலும் அந்த சிறுவனை ம யக் கி தொடர்ந்து அவனிடம் அ த்துமீறி நடந்து வந்துள்ளார். இதற்கிடையில் அவருடைய நீண்ட காதலனையும் திருமணம் செய்துள்ளார்.

அதன்பிறகு Leah Cordice-விற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கணவருடன் பாசமாக இருந்தாலும், சிறுவனுடன் Leah Cordice தனது உறவை தொடர்ந்து வந்துள்ளார்.

ஒருமுறை இதனை நேரில் பார்த்து ஆத்திரமடைந்த Leah Cordice-வின் காதலன் பொ லிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் ஜூலை 9, 2018 அன்று பொலிஸார் கை து செய்து விசாரணை மேற்கொண்டபோது, குற்றச்சாட்டுக்களை Leah Cordice மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வந்த நேரத்தில், Leah Cordice-வின் குழந்தைக்கும் அதிகாரிகள் DNA சோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில் அதிர்ச்சிதரும் விதமாக, தனது குழந்தை என நினைத்து ஆசையுடன் வளர்த்து வந்த Leah Cordice-வின் காதலனுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.

அதுவரை, குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வந்த Leah Cordice, தனது குழந்தைக்கு 13 வயது சிறுவன் தந்தை என்பது தெரியவந்ததும் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது அதிகாரிகள் மேல்மட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin