பிரபல நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை போலவே தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

அண்மையில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பெண் ஒருவர் வா க்குவாதம் செய்யும் போது கழுத்தில் உள்ள தாலியை கழற்றியுள்ளார்.

இந்த ச ர் ச்சைக்குரிய காட்சி தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பார்வையிடும் தொலைக்காட்சியில் ச ர்ச் சைக்குரிய காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாக பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இதற்கு முன்னர் இவர் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலும் இது போன்ற பல சர் ச் சைகள் எழுந்தன. அது மட்டும் அல்ல, பலரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் நிகழ்ந்தது.

தற்போது மீண்டும் குடும்ப பிரச்சினைகளை மையமாக வைத்து நேர்கொண்ட பார்வை ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#NerkondaPaarvai 11th Mar Promo

#NerkondaPaarvai 11th Mar Promoநேர்கொண்ட பார்வைதிங்கள் முதல் வியாழன் வரைஇரவு 8 மணிக்குநமது கலைஞர் தொலைக்காட்சியில்..காணத்தவறாதீர்கள்…#KalaignarTV #LakshmyRamakrishnan

Posted by Kalaignar TV on Tuesday, March 10, 2020

By admin