ஆஸ்பத்திரியில் உள்ள எஸ். பி பாலசுப்ரமணியம் பற்றி இறுதியாக வெளிவந்த தகவல் சோகத்தில் ரசிகர்கள்!!

இந்திய அளவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் . இவர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொ ரோ னா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, தனது உ டல்நிலை சீராக இருப்பதாகவும், லேசான கா ய்ச்சல் மற்றும் சளி மட்டுமே இருப்பதாகவும், தான் உடல்நலம் தேறி வருவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
அதேபோல் மருத்துவமனை நிர்வாகமும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீ ராக உள்ளது என்று நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை க வ லைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை கூறியுள்ள தகவலில், “சிறப்பு மருத்துவக்குழு தொடர்ந்து எஸ். பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலையை கவனித்துவருவதாகவும், நேற்று ஏற்றப்பட்ட தி டீ ர் மூ ச்சு தி
ணறலால் அவர் அ வசர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சு வாச கருவிகளின் உதவியுடன் சு வாசம் வழங்கி வருவதாகவும், இருப்பினும் அவரது உடல்நிலை க
வலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவ வல்லுநர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மோ சமாக இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

By admin