இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் த டுப்பூசி உருவாக்கி குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து மனிதர்களுக்கு த டுப்பூசி செலுத்தி பார்க்கப்படுகிற சோ தனைகளின் முடிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொ ற்று பரவி வருகிறது. சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பா தித்து, 3 லட்சம் பேரை ப லி கொண்டுள்ள இந்த தொ ற்று நோ ய்க்கு இன்னும் ம ருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதே நேரத்தில் உலகமெங்கும் த டுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மட்டும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மிகப்பெரிய த டுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீ விரமாக ஈடுபட்டுள்ளது. பிரிட்டன் அரசு இதற்காக மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் தாங்கள் கண்டுபிடித்துள்ள த டுப்பூசியை குரங்குகளுக்கு செலுத்தி சோ தித்து பார்த்துள்ளது. அதில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் பாதகமான வி ளைவுகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவரவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வை ரசால் நு ரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சே தம் அடைவதை இந்த த டுப்பூசி தடுக்கக்கூடியதாக அமையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் க டுமையாக பா திக்கப்பட்ட 6 குரங்குகளுக்கு த டுப்பூசி செலுத்தியதில், அந்த குரங்குகள் முழுமையாக குணமடைந்தது தெரியவந்துள்ளது. அவற்றுக்கு த டுப்பூசியால் எந்த பா தகமான வி ளைவுகளும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த த டுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி      சோ தித்து பார்க்கப்பட உள்ளது. இந்த மு டிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ என்று லண்டன் கிங் கல்லூரியின் ம ருந்து மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் த டுப்பூசி துறை பேராசிரியை சாரா கில்பர்ட் கூறும்போது, ‘தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள த டுப்பூசியில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது’ என்று கூறினார்.சோ தனைகள் வெற்றி பெற்று விட்டால், இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பேருக்கு செலுத்தத்தக்க அளவு த டுப்பூசி ம ருந்தினை உற்பத்தி செய்து விடலாம் என்றும் கூறுகின்றனர்.இங்கிலாந்தில் மனிதர்களுக்கு                த டுப்பூசி செலுத்தி பார்க்கப்படுகிற சோ தனைகளின் மு டிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Admins