நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அகில உலக சூப்பர் ஸ்டாரின் “தமிழ் படம் 2” மற்றும், சமீபத்தில் ஹிப்-பாப் ஆதியின் நடிப்பில் வெளியான “நான் சிரித்தால்” என அடுத்தடுத்து இவர் நடித்ள்ள படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சமீபத்தில், ஹிப்-ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த “நான் சிரித்தால்” படத்தின் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்மணி. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப ஏற்றது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குதிரையுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், இதில், எது குதிரை என குழப்பமாக உள்ளது என கலாய் கருத்துக்களை வெளியிட்டு சிலாகித்து வருகிறார்கள்.

By admin