இதை மட்டும் வைத்தால் போதும் ஒரு எலி கூட வீட்டில் வராது, ஓடிவிடும்

எலிகளைப் வீட்டுத் தீர்வுகள் மூலம் பிடிப்பதற்கு ஒரு வித சாமர்த்தியம் வேண்டும். எலிகள் மிகவும் வேகமாக தப்பிக்கும் தன்மை கொண்ட ஒரு பிராணி. ஆகவே நீங்கள் அதனை எலி வலைக்குள் பிடிக்க முயற்சிக்கும் போது அவை தப்பித்து மீண்டும் உங்கள் வீடுகளை ஆ க்கரமிக்கும். நோய்களைப் பரப்பும்.

ஆகவே பொதுவாக எலியைப் பிடிக்க மக்கள் பயன்படுத்தும் ஒரு ஆ யுதம் எலிகளின் விருப்ப உணவாகிய தேங்காய், தக்காளி ஆகியவற்றை எலி வலையில் ர சாயனக் கலவை சேர்த்து எலி வலையில் வைத்து எலிகளைக் கவர முயற்சிப்பார்கள். இதனை பழங்காலம் முதல் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நவ நாகரீக மக்களால் இதனை பின்பற்றுவதில் சில சங்கடங்கள் உண்டாகிறது. அவர்களுக்கு ஏற்ற விதத்தில் சில எளிமையான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன் பெறுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

நொச்சி இலை.

இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய. இதனை அதிக சளி தலை பாரம் இருந்தால் ஆவி பிடிக்க பயன்படுத்துவார்கள்.

இதனை வேலிகள் சிலர் வளர்ப்பார்கள். ஆனால் எல்லா இடத்திலும் இந்த நொச்சி இலையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த இலையை எலி வரும் இடத்தில் வைத்துவிடுங்கள். ஆகக் குறந்தது மூன்று நாட்கள் வீட்டில் எந்த இடத்திற்கு எலி வருகிறதோ அங்கு வைக்கலாம்.அதன் பின் எடுத்துவிடுங்கள் அந்த ஏரியாவிற்கு எலி வரவே வராது.

புதினா

எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. அதனால் எலி வரும் இடத்தில் புதினாவை கசக்கிப் போட்டால், எலி அந்த பக்கம் வந்தாலே தலை தெ றிக்க ஓடிவிடும். இதே போல் புதினா இலையை எலி வருமிடத்தில் வைத்தாலும் அவை வருவதை முற்றிலுமாக தவிர்க்கலாம்.

மேலும் புதினா எண்ணெயில் பஞ்சை நனைத்து எலி பொந்திற்கு அருகில் வைக்கும் போது, இதன் வாசனையானது எலியின் நுரையீரலை சுருங்கச் செய்து கொ ன்று விடும்.

எருக்கம் இலை

எருக்கம் இலையை சிறிது இடித்து எலி வருமிடத்தில் வைத்தால் எலி அவ்விடத்தை நெருங்கவே நெருங்காது

மிளகு

மிளகு வாசனை எலிக்கு பிடிக்காது. எலி நடமாடும் பகுதிகளில் மிளகு தூளை தூவி விடுங்கள். இந்த மிளகு தூள் எலியின் நுரையீரலை பாதிக்கும்.நீங்களும் இதை செய்தால் எலிகளை உங்கள் வீட்டண்டை நெருங்க விடாமல் தடுக்கலாம். எலிகளை விரட்டாமல் அப்படியே விட்டால் உங்கள் வீட்டையும் தனது இருப்பிடமாக மாற்றி கொள்ளும். இவற்றிலிருந்து விடுபட இதை நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

By Admins