விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் ஒரு பெரிய புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. அதில் சிறப்பான குமரன், முல்லை ஜோடிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. இவர் சமீபத்தில் செய்தி கேட்டு ரசிகர்கள் அ தி ர்ச்சி அடைந்தனர். மிகவும் பாசிட்டிவான குணம் கொண்ட சித்ரா, இப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர். எதனால் அவர் அவ்வாறு செய்து கொண்டார் என்று போலீசார் தீ விரமாக விசாரணை நடத்தி வந்ததில், நேற்றைய தினம் சித்ராவின் கணவரை போலீசார் கை து செய்துள்ளனர்.

விசாரணையில் ஆரம்பத்தில் முன்னுக்குப்பின் மு ர ணாக பதில் சொல்லி வந்த ஹேம்நாத்திடம் போலீசார் கி டுக் கி ப்பிடி விசாரணை நடத்தியதில், போலீசார் தரப்பில் கூறப்படுவது “கடந்த 9ஆம் தேதியன்று விடுதி அறையில் சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் வா க் குவா தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர்களுடன் நெ ரு க்கமாக நடிப்பதை க டு மையாக எ தி ர்த்து வ ந்துள்ளார் ஹேம்நாத்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து திரும்பிய சித்ராவிடம் “இ ன்றைக்கு யா ர் கூ ட ந டனமாடினாய்” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சித்ரா பொறுமையாக பதில் அளித்த போதிலும், அதை கேட்காமல் “செ த்து தொ லை” என்பது போல் கூறி விட்டு விடுதிக்கு அறையிலிருந்து வெளியேறி உள்ளார். இதனால் மன உ ளை ச்சலுக்கு ஆ ளான சித்ரா த-ற்-கொ-லை” செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ச ந் தேகத்தினால் சி த்ராவின் உ-யி-ர் ப றிபோ ன வி ஷயம் ரசிகர்களை அ தி ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

By Admins