நண்பர்கள் கூட்டத்தில் நாம் மட்டும் குட்டையாக இருப்பதை விட வேறு ஒரு கவலை என்பது இருக்கவே முடியாது. அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் நீ குட்டையாக இருக்கிறாய் என்று சொல்லி கிண்டலடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்..

என்ன தான் நண்பர்கள் முன்னிலையில், சிரித்துக் கொண்டாலும் நம் மனதிற்குள் இந்த உயரம் மட்டும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும். உயரமாக தெரிய வேண்டும் என்று நாம், நம்மை உயரமாக காட்டும் உடைகளை அணிவோம், அல்லது ஹீல்ஸ் செருப்புகளை அணிவோம்..

ஆனால் இயற்கையாகவே நமது உயரத்தை அதிகரிக்க முடியுமா என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? இந்த பகுதியில் இயற்கையாக உங்களது உயரத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி காணலாம்.

By Admins