நடிகை ராதிகா மகளான ரேயான் கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுன் என்பவரை கடந்த 2016 ல் தி ருமணம் செய்துகொண்டார்.இந்த தகவல் நம் அனைவருக்கும் தெரியும். ரேயான், மிதுன் ஜோடிக்கு ஏற்கனவே ஆண் கு ழந்தை பிறந்தது. பாட்டியான மகிழ்ச்சியை ராதிகா ஏற்கனவே ப கிர்ந்திருந்தார்.

கடந்த வருடம் தா ய்மையடைந்த ரேயானின் உ ருவத்தை கி ண்டல் செய்தவர்களுக்கு அவர் சமூகவலைதளத்தில் பதிலடி கொடுத்திருந்தார். இது ச ர் ச் சையாகவும் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு இரண்டாவது குழந்தைக்கு தா யாகியுள்ளாராம். பிறக்கும் குழந்தை பெண் கு ழந்தையாக இ ருக்கட்டும் என புகைப்படத்துடன் விசயத்தை பிக்பாஸ் பிரபலம் நடிகை சுஜா வருணி தெரிவித்திருந்தார்.

By spydy