நடிகை ராகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் 50 வயது கொண்ட ஒருவரை காதலிப்பதும் அதன் பின் நாடாகும் காமடிகளும் இடம் பெற்றுள்ளது.

தமிழில் கார்த்தியுடன் “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார் அந்த படம் கொடுத்த மாபெரும் வெற்றியால் சூர்யாவுடன் “NGK” என்ற படத்தில் வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால் படம் படுதோல்வி அடைந்ததால் பெரிதாக மக்களிடம் எடுபடவில்லை. தற்பொழுது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் கமல் நடிக்கும் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நிக்கில் அத்வானி கொடுத்த பார்ட்டியில் பல பாலிவுட் நடிகைகள் பங்கேற்றார்கள். அதில் ரகுல் ப்ரீதி சிங்க் படு க வர் ச்சியான உடை அணிந்து வந்த அனைவர் பார்வையும் திசை திருப்பினார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

By admin