குடும்ப பெண்கள் வீட்டில் தான் இருக்கிறேன் என்று வெளியே கூறினாலும் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் சலுப்பு அலுப்பு இருந்தாலும்  எதையும் வெளியே காட்டி கொள்ளாமல் சிரித்த முகத்துடன் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து கொண்டிருப்பார்கள்.

அப்படி இருந்தும் பூண்டு உரிப்பது என்பது பெண்களுக்கு சவாலான ஒரு விஷயம் தான் அவர்களுக்காக இந்த வீடியோ இப்படியும் சுலபமாக உரிக்க முடியுமா என்று ஆச்சரிய படும் அளவுக்கு இருக்கும் இந்த வீடியோ

 

 

இதோ அந்த வீடியோ !!

 

View this post on Instagram

 

A post shared by Saransh Goila (@saranshgoila)

https://youtu.be/JczQuhaA-ic

By Admins