தமிழகத்தில் நீர்க்கட்டியால் அ வதிப்பட்ட பெண்ணை கர்ப்பமாக இருப்பதாக கூறி சி கிச்சை அளித்து வந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீது ந டவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன் இவரது மனைவி அஸ்வினி.

இவர் கடந்த மார்ச் மாதம் அஸ்வினி அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கே அவரை ப ரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதை கேட்ட  தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக அஸ்வினிக்கு சி கிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 19ம் திகதி க டும் வ யிற்று வ லியால் அ வதிப்பட்ட அஸ்வினி, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அ திகாரிகள் மீது உரிய ந டவடிக்கை எடுக்க வேண்டு மென அஸ்வினியின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

By Admins