பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே என்ற சீரியல் செமயாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நாயகன் நாயகி இப்போது தான் சேர்ந்துள்ளனர். அவர்களுக்குள் நடக்கும் காதல் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

மேலும் இந்த சீரியலில் நாயகனின் அம்மாவாக நடிக்கும் நடிகையை இப்போது சீரியல் குழு மாற்றியுள்ளனர். ஏன் என்று இந்த திடீர் மாற்றம் என்பது தெரியவில்லை.

சீரியலில் அவருக்கு பதிலாக நடிகை தீபா என்ற சீரியல் நடிகை இந்த சீரியலில் நடிக்கவுள்ளார். இனி கதாநாயகனின் அம்மாவாக இவர் தான் நடிக்க இருக்கிறாராம். அவரின் புகைப்படம் இதோ.

By Admins