உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவினால் நாளுக்கு நாள் அதன் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா இலங்கையிலும் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பு இதனை பெரும் தொ ற்று நோ யாக அறிவித்துள்ளது

இந்த நிலையில் லொஸ்லியா கொ ரோனா அச் சத்தால் அடையாளம் தெரியாத அளவு மாஸ்க்கால் முகத்தினை மறைத்த படி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அது மாத்திரம் இல்லை, பாதுகாப்பாக இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Please stay safe 🙏🏻

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

இது வரை லைக்குகளுக்காக புகைப்படம் பதிவிட்டு வந்த ஈழத்து பெண் முதன் தடவையாக ரசிகர்களின் நலனுக்காக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

By admin