தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் கொரோனா வை ரஸ்.இந்த வை ர ஸின் தாக்கத்தால் பல நகரங்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறது.குறிப்பாக முன்னணி நாடுகள் கூட இதிலிருந்து மீள முடியாமல் இருப்பதுதான் உச்சக்கட்ட ஆச்சரியம்.

இந்த வீடியோவில் அதுபற்றிய ஒரு விழிப்புணர்வினை காணலாம்.

By spydy