தற்போது வியாபரத்திற்காகவே முத்து அதிகம் எடுக்கப்படுகின்றது. முத்து எடுப்பதை யாரும் இளகுவாக கண்டிருக்க வாய்ப்பிள்ளை.

அதுவும் உ யிருடன் இருக்கும் சிப்பிக்குள் இருந்து முத்து எடுப்பது கடினமான காரியமே. அப்படி ஒரு அரிய காட்சி தான் இது.

நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர்.

அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர்.

வீடியோ..

 

By Admins