பிரபல நடிகர் இர்பான் கான் தாயார் உட ல்ந லக்குறைவு காரணமாக மரணித்த நிலையில் லண்டனில் இருந்த அவர் ஊருக்கு வர முடியாததால் தாயின் இறுதிச்சடங்கை வீடியோ அழைப்பில் கண்ணீருடன் பார்த்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் அம்மா சயீதா. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வசித்து வந்த 95 வயதான சயீதா உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சி கி ச்சை பலனின்றி உ யி ர் இழந்தார்.

இர்ஃபான் சி கி ச் சைக்காக லண்டனுக்கு சென்ற நேரத்தில் கொரோனா வை ர ஸ் பிரச்சனை பூதாகரமாக வெடித்து ஊ ர டங்கு உத்தரவு அமல்படுப்பட்டது. இதனால் வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட இர்ஃபானால் தாயின் முகத்தை கடைசியாக நேரில் ஒரு முறை பார்க்க முடியவில்லை.

இதையடுத்து வீடியோ அழைப்பின் மூலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தனது தாயின் இ று திச் ச டங்கைப் பார்த்து அழுதார் இர்ஃபான் கான்.

இர்ஃபான் கான் பு ற் றுநோய்க்காக லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பு ற் றுநோய் இருப்பது கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் லண்டனுக்கு சென்று சி கி ச்சை பெற்று நாடு திரும்பினார்.

அவரின் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சி கி ச்சைக்காக லண்டன் சென்றபோது தான் அங்கு சி க் கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin