கொரோனா தொற்றினால் ஊரடங்கு நிலையினை அரசு அமல்படுத்தியிருந்தாலும் இதனை பல இளைஞர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் ஊர் சுற்றிக்கொண்டே தான் இருக்கின்றனர்.

சமீப காலங்களில் பல முயற்சிகளில் இளைஞர்களுக்கு ஊரடங்கு குறித்தும், கொரோனா குறித்தும் விழிப்புணர்வு கொடுத்த காணொளி வெளியாகியது.

இந்நிலையில் இந்தியாவில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தில் ஊரடங்கு நேரத்தில் சாலையில் சுற்றித் திரிந்தவர்களை பிடித்த பொலிசார் நூதன வகையில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வினைக் கொடுத்துள்ளனர். குறித்த காட்சி இன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.

By admin