வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடியான நடித்திருந்த சூரி அந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இதையடுத்து அவரை பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து தனது அந்தஸ்தை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக்கொண்டார்.

அவரது அயராது உழைப்பும் விடாமுயற்சியும் இன்று  ஹீரோவாக நடிக்கும் அளவிற்குஉயர்த்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது கொரோனா வை ரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் மூலம் ரூ.1 லட்சம் கொடுத்து இருக்கிறேன். மூன்றாம் உலகப்போர் வந்தது போல் ஒரு அச்சத்தை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

By spydy