தமிழ் சினிமாவில்  “சேவல்” என்ற  படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து அவர் கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என சில படங்களில் நடித்துள்ளார். முதலில் குடும்ப பா ங்கா க நடித்த அவர் அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் க வ ர்ச் சியான  நடித்துள்ளார்.

மேலும் அவர் சமூக வலை தளங்களில் தனது க வ ர்ச் சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். தற்பொழுது பூனம் பாஜ்வா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த கொ ளுக்கு மொ ழுக்கு உடலுடன் அழகு தேவதையாக இருக்கும் பூனம் பாஜ்வாவிற்கு தற்போது  பட வாய்ப்புகள் இல்லை.

விளம்பர படங்களில் நடிப்பது, கடை திறப்பு விழாக்களுக்கு செல்வது என இருந்து வருகிறார். தற்போது, சூரியனுடன் காதல் என கூறி தன்னுடைய அழகு எ டுப்பா க தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப கிர் ந்துள்ளார்.  இந்த போட்டோக்கள் வைரலாக ப ரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் “எங்களால் கண்ட்ரோல் ப ண்ண முடியவில்லை ..”என உ ரு கி வருகிறார்கள்.

By admin