வடிவேலு பாலாஜியின் தி டீர் ம ர ணம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகை அ திர் ச்சி ய டைய செய்துள்ளது. அவரின் ம ர ணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இ ர ங் கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, கடந்த 4, 5 மாதங்களாக வீட்டிலேயே இருந்தது வெ றுப் பாக இருந்தது என பாலாஜி என்னிடம் கூறினார்.

அவர் மன அ ழுத் தத் தால் பா திக் கப்ப ட்டி ருந்தார், இதற்கு காரணம் க ண்டி ப்பாக பணம் தான். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது பணம் க ட்ட முடியாமல் க ஷ்ட ப்ப ட்டனர்.

எங்களை போன்ற கலைஞர்களுக்கு நிறைய க ஷ்ட ம் உள்ளது. பாலாஜி குடும்பத்துக்காக எதாவது பணம் சேர்த்து வைத்தாரா என தெரியவில்லை, அதுவே எனக்கு கவ லை யை கொடுக்கிறது.

பாலாஜி நன்றாக உ டற்ப யிற்சி செய்யக்கூடியவர். ஆனால் மனதளவில் பா திக்க ப்ப ட்டிருந்தார், பணம் இருந்தால் தான் உ யிரை கா ப்பா ற்ற முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டோம் என்றே நினைக்கிறோம் .

எங்களுக்கும் இதே நிலைமை தான், இனி தான் வடிவேலு பாலாஜியின் மனைவி வாழ்க்கையில் போ ராட வேண்டியிருக்கும்.

அவருக்கு படிக்க கூட தெரியாது, ஆனாலும் அவரை பாலாஜி இவ்வளவு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வைத்திருந்தார், கடவுள் தான் அவரை பார்த்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

By admin