மதுரையில் தன் எ ஜமானரை காப்பாற்ற க ண்ணாடி வி ரியன் பாம் போ டு ச ண்டைப் போ ட்டு கோ மா நி லைக்கு சென்ற பு ல்லிகு ட்டா நாய்க்காக மக்கள் பிராத்தனை செய்து வரும் சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் தங்களுக்கு வி ருப்பமான செ ல்ல பிராணியான ‘பு ல்லி குட்டா’ என்னும் நாட்டு நாயை தங்கள் வீட்டில் வளர்த்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலியே இருக்கும் குடும்பத்தாருக்கும் பு ல்லிகுட்டா தான் பொழுதுபோக்கு.

எப்போதும் போல் நேற்று இ ரவு தனது நா யுடன் வி ளையாடி விட்டு உ றங்க சென்ற குடும்பத்தாருக்கும் காலையில் அ திர்ச் சிகரமான காட்சி வா சலில் கா த்துக் கொண்டிருந்தது.

ஆசையாக வளர்த்து வந்த பு ல் லிகுட்டா முகம் வீ ங்கி த ரையில் ம யங்கிய நி லையில் கீ ழே கி டந்துள்ளது மேலும் அதன் பக்கத்தில் 3 அடி நீளமுள்ள க ண்ணாடி வி ரியன் பாம்பும் இ ருந்துள்ளது. இதை பார்த்து அ திர் ச்சிய டைந்த அக்கம்பக்கத்தினர் கா ல்நடை மருத்துவர் மெரில் ராஜ்க்கு போ ன் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

நேற்று இ ரவு வீட்டில் நு ழைய மு யற்சித்த க ண்ணாடி வி ரியனை பு ல்லி குட்டா த டுக்க மு யன்றுள்ளது. இ தனால் நா ய்க்கும் பா ம்புக்கும் இ டையில் ந டந்த ச ண் டையில் பாம்பு நாயின் தொ டை, மு கம் உ ள்ளிட்ட ப ல இ டங்களில் க டித் துள்ளது. அதற்கு அ சராத புல் லி குட்டா பா ம்பை க டித்துக் கொன்று விட்டது. இருப்பினும் பா ம்பின் வி ஷம் நா ய்க்கு ஏ றியதால் தற்போது கோ மா நிலைக்கு சென்றுள்ளது

 

மேலும் பா ம்பை க டித்த பு ல்லி க்கு ட்டாய் நாய், இந்திய பா ரம்பரிய வகையை சார்ந்த நா ய் எனவும் தற்போது பா ம்பு க டித் ததால் நாய் மு கம் வீ ங்கி காணப்படுகிறது. மேலும் அதன் சு வாச த்திற்கும் பி ரச்சினை ஏ ற்பட்டுள்ளதாக தெ ரிவித்துள்ளனர்.

சு வாச கோ ளாறுகளுக்கு மனிதர்களை போல் வெண்டி லேட்டர் வைத்து செ யற்கை சுவாசம் அ ளித்தால் மட்டுமே அந்த நா யைக் கா ப்பாற்ற மு டியும். ஆனால், அதற்கான வா ய்ப்பு கு றைவு என்பதால் தற்போது வி ஷயத்தை மு றிக்க ம ருந்தை கு ளுக்கோஸ் வ ழியாக ஏற்றிக் கொண்டிருக்கிறாம். மு டிந்தளவு சிகிச்சை அளிக்கிறாம். ஆனால், நாய் உ யிர் பி ழைப் பதற்கான சா த்யக் கூ று கு றைவுதான் எனக் கால்நடை மருத்துவர் மெரில் ராஜ் கூ றியுள்ளனர்.

பு ல் லிக் கு ட்டா நா ய்க்காக அ தன் குடும் பத்தாரும் அ ப்பகுதி ம க்களும் பி ராத்தனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ச மூகவலைதங்களில் பரவி அனைவரது ம னதையும் க னக்க ச்செய் துள்ளார்

By Admins