தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே செம்ம ஹிட் அடித்தது.இந்நிலையில் அஜித் தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் டைட்டில் வலிமை என்று வெளியிட்டு நேற்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது.ஆனால், தற்போது வரை எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை, இதனால் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட சோ கத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் அஜித் பைக் சாகசம் செய்யும் காட்சி வெளிவந்துள்ளது, இதோ..

By Admins