நாய் ஒன்று வித்யாசமாக முறையில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்த காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளதுடன், அதனை அருகில் வேலை பார்க்கும் ஒருவர் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த நாய் யாராவது தன்னைக் கடந்து சென்றால் அவர்களை ஏமாற்ற தனது பின்பக்க வலது கால் உடைந்ததைப் போன்று தரையில் தேய்த்துக் கொண்டே செல்லுமாம். இரக்கப்பட்டு யாராவது நிற்கும்போது சட்டென இயல்பு நிலைக்கு திரும்பி நடக்க ஆரம்பித்துவிடுமாம்.

குறித்த காட்சி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

By Admins