ஒரு ஏசி மெக்கானிக் இடம் சென்று என்னுடைய பெட்ரூம்க்கு ஏசி மாட்டனும் என்ன ஏசி வாங்கலாம்னு கேளுங்க..??

உடனே அவன் 1.5 டன் Blue star , O.G Hitachi அப்படின்னு ஒரு பட்டியல் தருவான் உடனே நீங்களும் வெளி நாட்டுடைய பிராண்ட் நல்லா இருக்கும்னு 10 ஆயிரம் கூட போனாலும் பரவாயில்லைன்னு வாங்குவீங்க…
கரண்ட் பில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வரும,

உண்மையிலேயே ஒரு 10/10 அறைக்கு 1 டன் ஏசியே போதுமானது வேண்டும் என்றே அவர்கள் உங்களிடம் அதிக பணம் அடிக்கவே 1.5 டன் 2 டன் என்று இழுத்து விடுவார்கள் என் அனுபவத்தில் மூன்று ஏசி வாங்கி உள்ளேன்..

டாட்டா நிறுவனத்தின் வோல்டாஸ் அட்டகாச தயாரிப்பு 3 star inverter model விலையும் குறைவு கரண்ட் பில் 600 முதல் 1000 தாண்டாது  அதுவும் 5 வருட டோட்டல் பாடி வாரண்டியுடன் மற்ற நிறுவனங்கள்
1 வருடம் தான் வாரண்டி தருகிறது.

டாட்டாவின் அற்புத தயாரிப்பு இது. இந்தியனாக இரு இந்திய பொருட்களை வாங்கு. தரம் வேண்டுமானால் உபயோக படுத்துபவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

By admin