கொரோனா  உலகமெங்கும் பரவி கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர்.

தேவையில்லாமல் அநாவசியமாக வெளியே சுற்றுபவர்களைக் கண்காணிக்க காவல்துறையினர் ட்ரோன்களை பயன்படுத்தி எங்கே ஊரடங்கை மீறி மக்கள் நடமாடுகிறார்கள் என்று அறிந்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

 

By admin