தெலுங்கானாவில் வனத்துறை அதிகாரிகளை தா க் கிய சி றுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள ராஜ்கொண்டா கிராமத்தை சேர்ந்த விவாசாயி ஒருவர், கா ட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சே த ப்படுத்தாமல் இருக்க விவசாயநிலத்தில் சுருக்கு வ லை விரித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அந்த வலையில் சி றுத்தை ஒன்று சி க்கி இருந்துள்ளது. இதைப் பார்த்து அ தி ர்ச் சிய டைந்த விவசாயி உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார், சிறுத்தையை வலையில் இருந்து மீட்டு வனப்பகுதியில் விடும் முயற்சியில் இறங்கினர்.

அப்போது தி டீரென வலையில் இருந்து த ப்பிய சிறுத்தை வனத்துறை அதிகாரிகள் இருவர் மீது பாய் ந்து தா க் கி விட்டு தப்பியது. கா ய மடைந்த அதிகாரிகளுக்கு உடனே முதலுதவி அளிக்கப்பட்டு ம ருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை அடுத்து சிறுத்தையை தேடி வனப்பகுதிக்குள் அதிகாரிகள் சென்றனர். அப்போது புதர் ஒன்றின் அடியில் பதுங்கி இருந்த சிறுத்தையை ம யக்க ஊ சி போட்டு வனத்துறையினர் பிடித்தனர்.

பின்னர் பத்திரமாக அதை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளை தா க் கிய சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By admin