கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே ஆசிரியர் படிப்பு படித்து விட்டு பயிற்சி ஆசிரியர் பயிற்சியில் இருந்து வந்த இளம்பெண் நாகவள்ளி நானந்தராஜ் என்ற இளைஞர் மீது காவல்துறையிடம் புகார் தெரிவித்த நிலையில் ஆனந்தராஜை அழைத்து விசாரித்த காவல்துறையினர் காதலுக்கு மரியாதை செய்துள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக இப்படி போலீஸ் ஸ்டேஷன் நம்ம ஊரில் இல்லையே என்று சில பெண்கள் இந்த விடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள் உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் வழங்கப்படும் தொடர்ந்து எங்களுக்கு உங்கள் மேலான ஆதரவை தாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!

By Admins