ஒரு மனிதனுக்கு நேரம் சரியில்லை என்றால் புழு கடித்து கூட இறப்பார்கள் என்பார்கள். அதுப்போன்ற ஒரு சம்பவம் தான் இது என்றும் சொல்லலாம்.

சாதரணமாக ரோட்டில் நடந்து சென்ற ஒருவர் மீது மிக உயரத்தில் இருந்து ஒரு பூனை விழுந்துள்ளது.

தீடிரென உயரத்தில் இருந்து பூனை விழுந்ததில் அந்த நபர் அங்கேயே சுயநினைவை இழந்து சுருண்டு விழுகிறார்.

இந்த வீடியோ அங்கிருந்து சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

By Admins