கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இது வரை சுமார்  47 லட்சம் பேரை  பா தித்துள்ள நிலையில் 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு ப லியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

எந்த வித வயது வித்தியாசமின்றியும், ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு இன்றியும் பாரபட்சமில்லாமல் அனைவரையும் தா க்கி வரும் இந்த கொரோனாவுக்கு எ திரான த டுப்பு ம ருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் அனைத்தும்  தீ விரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு வேறு அரிய வகை நோ ய்த்தொ ற்று உருவாகியிருப்பதாக அந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நோய்த் தொ ற்று எதனால் ஏற்பட்டது என்கிற ஆராய்ச்சியிலும் மருத்துவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இந்த புதிய தொ ற்று குறித்து ஜெனிவாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்க்கோவா, கொரோனா வைரஸ் பரவலுடன் சேர்ந்து குழந்தைகளை தா க்கக் கூடிய அரிய வகை  நோய்த்தொ ற்று பரவுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும்,

இங்கிலாந்தில் கொரோனாவால் பா திக்கப்பட்ட குழந்தைகளை பரிசோ தனை செய்யும் போது இது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அரிய வகை நோய்த்தொ ற்றின் பா திப்பை அ ழிப்பது சற்றே சிரமமாக இருப்பதாகவும், இந்த நோய்த்தொ ற்றை புரிந்து கொள்வதற்கு மருத்துவர்கள் முயன்று வருவதாகவும், ஆனால் கொரோனாவால் பா திக்கப்படாத குழந்தைகளுக்கும் கூட இந்த நோ ய் பரவியிருப்பது பரிசோ தனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது மேலும் அ திர்ச்சி தருவதாக உள்ளதாகவும் கூறிய அவர், “ஆகவே இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்” என்றும் தெரிவித்துள்ளார்.

By Admins