குழந்தை பி ண த்தை கீ ழே போ ட்டு க த றி ய பெற்றோர்.. “டாக்டர்கள் தொட்டு கூட வைத்தியம் பார்க்கலயே”.. கொ டு மை!

இ ற ந்த குழந்தையை க ட் டி ப் பி டித்து கொண்டு தாய்-தந்தை க த றி அ ழு ம் காட்சி காண்போரை ப த ற வைத்து வருகிறது.. “என் குழந்தையை தொ ட் டு பார்த்துகூட டாக்டர்கள் வைத்தியம் பார்க்கலையே” என்று அந்த ஏழை பெற்றோரின் க த றலுடன் அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசம் கன்னவ்ஜ் மாவட்டத்தில் உள்ள அ ர சு மருத்துவமனையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அந்த இளம் தம்பதியின் பெயர் பிரேம்சந்த், ஆஷாதேவி.. இவர்களது ஒரு வயது குழந்தைக்கு உ ட ம்பு சரி யில்லாமல் இருந்தது.

காய்ச்சல், க ழு த்து வீக் கம் என்று தி டீ ரெ ன வந்துவிட்டது.. அதனால், அ ர சு ஆஸ்பத்திரிக்கு அவ ச ர அ வ ச ரமாக தூ க் கி கொண்டு ஓடினர். ஆனால், குழந்தையை பார்த்ததுமே டாக்டர்கள் தொ ட ம று த்துவிட்டனர்.. மேலும் கான்பூருக்கு எடுத்து செல்லுங்கள் என்றும் சொல்லி உள்ளனர். இதனால் பெற்றோர் ஆஸ்பத்திரியில் க த றி து டி த் துள்ளனர்.

அங்கிருந்த பொதுமக்களில் சிலர் இதை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.. இதை பார்த்த டாக்டர்கள், வேறு வழியின்றி குழந்தையை அனுமதித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அதற்குள் குழந்தை இ ற ந் துவிட்டது.

இதனால் அதி ர் ச்சி அடைந்த பெற்றோர் அந்த குழந்தையை வாரியணைத்து கொண்டு அ ழு தனர்.. இது அத்தனையும் வீடியோவாக வெளிவந்துள்ளது.. மாலை 4.45 மணியளவில் இந்த தம்பதியினர் இங்குமங்கும் ஆஸ்பத்திரிக்குள் ஓ டு கி றார்கள்.. அல்லாடுகிறார்கள்.. பிறகு இ ற ந்த குழந்தையை கட் டி ப் பி டித்து பு ர ண் டு அ ழு கிறா ர்கள்.

இதையும் பலர் வீடியோ எடுத்தனர். இன்னொரு வீடியோவில், குழந்தைக்கு எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது போல உள்ளது. இந்நிலையில், கான்பூருக்கு குழந்தையை கொண்டு செல்லும்படி நாங்கள் சொல்லவே இல்லை என்று ஆஸ்பத்திரி நி ர் வாகம் ம று க்கிறது.. அதேபோல, இது ஆஸ்பத்திரியின் அல ட் சியம் இல்லை என கன்னவ்ஜ் மாவட்ட நிர்வாகமும் ம று த்துள்ளது.

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,

தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

By admin