தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். பப்லியான தோற்றத்தில் இருக்கும் அவர் அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய்யின்  மெர்சல், விக்ரமுடன் இருமுகன், காஞ்சனா 2 மற்றும் சைக்கோ திரைப்படங்களில் இவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளியிட்டு ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார். மேலும் அவர் புதுமுக இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் சமீபத்தில் ம றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி  ஐ யன் லே டி படத்திலும் நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nithya Menen (@nithyamenen)

இந்நிலையில் உடல் எடை கூடி மிகவும் கு ண்டாக காணப்பட்ட அவர் சமீப காலமாக உடற்பயிற்சியை மேற்கொண்ட நிலையில் தற்போது உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார். மேலும் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தற்போது தனது க வர் ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் நடிகை நித்யா மேனனா இது! இப்படி இ ளைச்சுட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nithya Menen (@nithyamenen)

 

View this post on Instagram

 

A post shared by Nithya Menen (@nithyamenen)

By Admins