ஆசை என்பது ஆண் பெண் இரு பாலருக்கும் இருக்கும் ஒன்று தான். ஆனால் நல்ல விடயத்தில் இந்த ஆசை இருப்பது சிறப்பு. அப்படி நல்ல விடயம் என்பதற்கும் அழகாக இருப்பது, நீண்ட கூந்தலுக்கு ஆசை படுதல் போன்ற விடயங்களும் அடங்கும்.

குறிப்பாக பெண்களுக்கு தான் தலை முடி வளர வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும், பெண்ணுக்கு முகத்தை விட கூந்தலே அழகென்பார்கள். இதில் தலைமுடி நீண்டதாக இல்லாவிட்டால் கூட கறுப்பாகவும் அடர்த்தியாகும் வேண்டும் என நினைப்பவர்களே அதிகம். ஆனால் ஆசையோடு மட்டுமே இருந்தால் எப்படி..?

தலை முடி வளர ஏதாவது செய்தீர்களா என கேட்டால் ஆம் நான் இத்தனை ஆயிரம் கொடுத்து இந்த ஆயில் வாங்கினேன் ஆனால் பலன் கிடைக்கவே இல்லை. இப்படி தான் பலர் கூற கேள்வி பட்டிருக்கின்றோம்.ஒருவர் கூட நான் இயற்கை வழியில் முயற்சித்தேன் அல்லது இலகுவாக முடி வளர முயற்சித்தேன் என கூற மாட்டார்கள்.

எங்களுக்கு தேவையானவற்றை முடிந்த அளவு நாமே தயார் செய்து கொள்ளலாமே எதற்கு வீணாக பணத்தை செலவு செய்ய வேண்டும் ? சரி இன்று தலைமுடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன என்ன தேவை என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு முறை முயற்சி செய்து பார்ப்பதில் எந்த தவறும் இல்லை இந்த மருத்துவ குறிப்பு பலருக்கு நல்ல ரிசல்ட் கொடுத்துள்ளது அதனால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.அத்துடன் இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

By Admins