நாடு முழுவதும் கொ ரோனோ வை ரஸ் அ சுரவே கத்தில் ப ரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பா திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் ப லி  எண்ணிக்கை அதிகமாகி  கொண்டே வருகிறது. இந்நிலையில் கொ ரோனோ பா திப்பால் உ யி ரிழந்தவர்களுக்கு இ று திச் சடங்குகள் மேற்கொண்டு அவர்களது உ ட லைப் பு தை க்க, அரசு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனாலும் அ ச் சுறுத்தலால், கொ ரோனோவால் உ யிரி ழந்தவர்களை அ ட க்கம் செய்ய பல இடங்களிலும் எ தி ர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் கொ ரோனா தொ ற் றால் பா தி க்கப்பட்டு மருத்துவமனையில்  சி கிச்சை பெற்று வந்த நிலையில்  சி கிச்சை ப ல னின்றி உ யி ரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது  உ டலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி ம று க்கப்பட்டதால், மருத்துவ ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதியவரின் குடும்பத்தினர்கள் அருகில் உள்ள இடத்தில் உ ட லை   எ ரிக் க முயன்றுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள்  கும்பலாக சேர்நது உ ட லை எ ரி க்க  எ தி ர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கல், க ம்பு வீ சி தா க் குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் உறவினர்கள் பா தி எ ரி ந்த நிலையில் இருந்த முதியவரின் உ ட லை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி நகர் பகுதியில் த க னம் செய்யும் இடத்திற்கு கொண்டு சென்று அங்கு எ ரி த்துள்ளனர். இச்ச ம்பவம் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Admins