தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் கொரோனா . உலகம் முழுவதும் பல நாடுகள் இயல்பு நிலையில்லாமல் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு தினசரி வேலைகள் கூட செய்யமுடியாத வண்ணம் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

இந்தநிலையில் கொரோனா பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்தவண்ணம் உள்ளன.தற்போது கொரோனாவிற்கு சித்த மருத்துவத்தில் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சில செய்திகள் வலம்வருகின்றன.அதன் உண்மைத்தன்மையை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

By spydy