த வறான ம ருந்தை தம்மிடம் வந்த நோ யாளிகளிடம் ஏ மாற்றி விநியோகித்து, பரிசோ திக்க முயற்சி செய்ததாக  போ லி சித்த ம ருத்துவர் என்று கு ற்றம் சாட்டப்பட்டுள்ள தணிகாசலம் மீது, மேலும் ஒரு புதிய பு கார்  எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ம ருந்து க ண்டுபிடித்திருப்பதாக கூறி, சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை வெளியிட்டு, தமிழகத்தில் ப ரப ரப்பை ஏற்படுத்திய (சித்தம ருத்துவர்) தணிகாசலம் கடந்த 6 ம் தேதி கை து செய்யப்பட்டார்.

நீ திமன்ற கா வலில் வைக்கப்பட்ட தணிகாசலத்தை 4 நாட்கள் போ லீஸ் காவலில் எடுத்து, சை பர் கி ரைம் தனி பிரிவு அதிகாரிகள் வி சாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முதற்கட்டமாக, தணிகாசலம் மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ்கள் வைத்துள்ளாரா என்ற வி சாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது? அவ்வாறு சான்றிதழ் இருப்பின் அது உண்மை தானா, எங்கு கல்வி பயின்றார்? என்கிற அடிப்படையில்  வி சாரணை நடைபெறலாம் என்று தெரிகிறது. பிரதான கு ற்றச்சாட்டான கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக கூறியிருந்தது குறித்து, 3வது நாளாக தணிகாசலத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஒரு ம ருந்தை கண்டுபிடித்த தணிகாசலம், அதனை முறையாக பரிசோ திக்காமல் தம்மிடம் வரும் நோ யாளிகளிடம் கொரோனா வைரசிற்கான ம ருந்து என கொடுத்து  பரிசோ திக்க முயற்சி செய்ததாக சைபர் கிரைம் காவல்துறைக்கு புதிய பு கார் கிடைத்திருப்பதாக தெரிகிறது.

இது குறித்து, தணிகாசலத்திடம் பல்வேறு கேள்விகளை கேட்டு பதிவு செய்து கொண்ட சை பர் கி ரைம் தனி பிரிவு அதிகாரிகள்,  நாளையும் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனிடையே கொரோனாவிற்கு ம ருந்து என்று தணிகாசலம் தங்களிடம் கொடுத்த மா த்திரைகளின் புகைப்படத்தை சை பர் கி ரைம் போலீசாருக்கு சிலர் அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.source:behindwoods

By Admins