ஒட்டுமொத்த உலகமுமே கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1178 ஆக உயந்துள்ளது .

இந்த நிலையில் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள கனடாவில் சிக்கியுள்ளார்.அவருக்கு என்ன நடந்தது அவரின் நிலை என்ன என்பதை இந்த வீடியோவில் காணலாம்.

By admin